நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை மேலரதவீதி முத்துமாரியம்மன் கோயிலில் வருடாபிேஷகத்தையொட்டி விநாயகர்,
முருகன் வழிபாடு நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க லட்சார்ச்சனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

