தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வருடாபிஷேகம்

வருடாபிஷேகம்

வருடாபிஷேகம்


ADDED : செப் 04, 2025 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2025 11:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கொளுந்துறை கிராமத்தில் கொம்பு கருப்புசுவாமி கோயில் வருடாபிஷேக விழா நடந்தது.

பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, கோபூஜை, பூர்ணாஹீதி, தீபாராதனை நடந்தது.

கொம்பு கருப்புசாமிக்கு பால்,சந்தனம் மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் முதுகுளத்துாரை சுற்றியுள்ள பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கொளுந்துறை கிராமமக்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us