ADDED : ஆக 31, 2026 12:27 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆ ர்.எஸ்.மங்கலம் அருகே பூலாங்குடி அய்யனார், செல்வ விநாயகர், ராதை கோகுல கிருஷ்ணன் ஆலய வருடாந்திர விழா நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம் நடத்தப்பட்டு மூலவர்களுக்கு புனித நீரில் அபிஷேகம் நடந்தது.
பின்னர் மூ லவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நடைபெற்ற தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.
