ADDED : ஆக 31, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நீலகண்டி ஊருணி மேல்கரையில் அமைந்துள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் வருடாபிேஷக விழா நடந்தது. ஆக.,30ல் முதல் கால யாக பூஜைகளும், நேற்று (ஆக.31) காலையில் இரண்டாம் கால யாக பூஜையில் கும்பநீரில் சுவாமி, அம்மனுக்கு அபிேஷகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.––
