ADDED : அக் 26, 2026 03:32 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர் சிதம்பரம் பிள்ளை ஊருணி அருகே சொர்ண விநாயகர் கோயிலில் வருடாபிேஷக விழா நடந்தது.
நேற்று காலையில் யாக பூஜைகளுடன் மூலவருக்கு மஞ்சள், சந்தனம், பால்,பன்னீர், பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.–––
