தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பள்ளியில் ஆண்டு விழா

பள்ளியில் ஆண்டு விழா

பள்ளியில் ஆண்டு விழா


ADDED : மார் 17, 2024 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2024 12:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருநாழி: பெருநாழி அருகே உச்சிநத்தம் ஊராட்சியில் உள்ள ஆறுமுக விலாஸ் ஹிந்து துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

பள்ளிச் செயலாளர் காசிமுத்து வீரபாண்டியன் தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் ராணி முன்னிலை வகித்தார்.

தலைமை ஆசிரியர் சுந்தரமகாலிங்கம் வரவேற்றார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மாறுவேட போட்டி, விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. ஆசிரியை பர்வதவர்த்தினி

உதவி ஆசிரியை செல்வி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us