ADDED : செப் 23, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., சார்பு அணி களின் புதிய பொறுப்பாளர்கள் குறித்து மாவட்ட தலைவர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதிதாக மாவட்ட அமைப்பாளர்கள், கூட்டுறவு பிரிவு பசும்பொன் ராமமூர்த்தி, முன்னாள் படைவீரர்கள் பிரிவு மேகசெல்வம், கலை மற்றும் கலாச்சார பிரிவு பிரவீன், நெசவாளர் பிரிவு கார்த்திக், கல்வியாளர் பிரிவு சாமிநாதன், மீனவர் பிரிவு சசிகனி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு உமாராணி, மத்திய நலத்திட்டங்கள் பிரிவு இளங்கோவன் உட்பட புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டி ருந்தது.