ADDED : ஜூலை 01, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் மங்களநாதன் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலராகவும் உள்ளார்.
நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதன்மை கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், திட்ட அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.