sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சட்டசபை தொகுதி வாரியாக தேர்தல் கண்காணிப்பு அலுவலர் நியமனம்

/

சட்டசபை தொகுதி வாரியாக தேர்தல் கண்காணிப்பு அலுவலர் நியமனம்

சட்டசபை தொகுதி வாரியாக தேர்தல் கண்காணிப்பு அலுவலர் நியமனம்

சட்டசபை தொகுதி வாரியாக தேர்தல் கண்காணிப்பு அலுவலர் நியமனம்


ADDED : மார் 17, 2024 11:43 PM

Google News

ADDED : மார் 17, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, சட்டசபை தொகுதிகளுக்கும் தலா ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் முதுகுளத்துார், திருவாடானை, பரமக்குடி, ராமநாதபுரம், அறந்தாங்கி, திருச்சுழி ஆகிய சட்டசபைகள் உள்ளன.

தேர்தல் பணியில் 48 பறக்கும் படை குழு, 24 நிலையானகண்காணிப்பு குழுவும், தலா 6 வீடியோ சர்விலியன்ஸ் குழு, வீடியோ வீவிங் குழு, மதிப்பீட்டுக்குழுகண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பணிகளை துரிதப்படுத்த பரமக்குடி தொகுதிக்கு சப்கலெக்டர் அபிலாஷா கவுர்(94450 00473), திருவாடனைக்கு மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மாரிச்செல்வி (94450 00362), ராமநாதபுரத்திற்கு ஆர்.டி.ஓ., ராஜாமனோகரன்(94450 00472), முதுகுளத்துாருக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்,சிறுபான்மையினர் நல அலுவலர் மாரிமுத்து (94454 77843), திருச்சுழிக்கு தனித்துணை தாசில்தார் (தேர்தல்)சரவணகுமார் (99526 68993), அறந்தாங்கிக்கு துணை தாசில்தார் (தேர்தல்) இளஞ்சேரன், 99427 27063 ஆகியோர் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us