ADDED : ஜூன் 23, 2025 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளராக ராமநாதபுரத்தை சேர்ந்த துணை பி.டி.ஓ., விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அனைத்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.