தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நியமனம்..

நியமனம்..

நியமனம்..


ADDED : மே 10, 2025 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2025 07:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதல்வராக இருந்த பாண்டிமாதேவி பணி மாறுதல் பெற்று மேலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு பணி மாறுதல் பெற்றார்.

தற்போது பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ் துறை இணை பேராசிரியர் மணிமாறன் முதுகுளத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கூடுதல் பொறுப்பு முதல்வராக பொறுப்பேற்றார்.

பொறுப்பேற்ற முதல்வருக்கு பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us