ADDED : அக் 25, 2024 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: பள்ளி கல்வித்துறை சார்பில் பரமக்குடியில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலை பள்ளி கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் சாகுல் ஹமீது கனி, செயலாளர் சாகுல் ஹமீது, தலைமையாசிரியர் ஜவகர்அலி மற்றும் ஜமாத்தார்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.

