sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 மாணவர்களுக்கு பாராட்டு

/

 மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : மார் 04, 2026 05:25 AM

Google News

ADDED : மார் 04, 2026 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. ஏர்வாடி தீயணைப்பு நிலைய சிறப்பு நிலை அலுவலர் மூர்த்தி, தீயணைப்பு வீரர் கோகுல கண்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினர். ஆசிரியர்கள் தங்கமணி, மனோன்மணி, அம்பேத்குமார் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர்.






      Dinamalar
      Follow us