/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவிக்கு பாராட்டு: ரூ.10 ஆயிரம் பரிசு
/
மாணவிக்கு பாராட்டு: ரூ.10 ஆயிரம் பரிசு
ADDED : மார் 09, 2024 08:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவைவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடந்த ஓவியப்போட்டியில் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி மதுஜாஸ்ரீ முதலிடம் பெற்றார்.
ராமநாதபுரத்தில் நடந்த விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மாணவிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கினார்.
கலெக்டர் விஷ்ணுசந்திரன் வாழ்த்து கூறினார்.
பள்ளி தலைமையாசிரியர்புரூணா ரெத்னகுமாரி, ஓவிய ஆசிரியர் அன்பழகன்,ஆசிரியர்கள் பாராட்டினர்.

