நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி; தேவிபட்டினம், தொண்டி, சோலியக்குடி மீனவர்களுக்கு கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மீன்வளத்துறை ஆய்வாளர்கள் அபுதாகிர், காளீஸ்வரன், கடல் அமலாக்கபிரிவு எஸ்.ஐ., குருநாதன் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர். மீனவர்களின் வலையில் சிக்கும் ஆமைகள், கடல் பசுக்கள், டால்பின்கள் போன்ற பாதுகாக்கபட்ட கடல் வாழ் உயிரினங்கள் வலையில் சிக்கினால் அவற்றை உயிருடன் மீட்டு கடலில் விட்டுவிட வேண்டும். இச்செயலில் ஈடுபடும் மீனவர்களுக்கு தக்க உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.