தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ விழிப்புணர்வு முகாம்

 விழிப்புணர்வு முகாம்

 விழிப்புணர்வு முகாம்


ADDED : செப் 26, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை நீதி மன்றத்தில் தேசத்திற்கான சமரசம் 3.0 சிறப்பு சமரச தீர்வு முகாம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நீதிபதி ஆன்டனி ரிஷந்தேவ் தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

நீதிபதி பேசியதாவது:

நீதிமன்றத்தில் இரு தரப்பினர் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளிலும் இரு தரப்பினரும் சம்மதித்தால் தீர்வு காணலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us