தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : மார் 02, 2024 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம், : போகலுார் ஒன்றியம் வீரவனுார் ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளியில் 2024-25ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

வட்டாரக்கல்வி அலுவலர் சூசைராஜ் தலைமை வகித்தார். வள மைய மேற்பார்வையாளர் திலகர்ராஜ், ஊராட்சி தலைவர் தவசெல்வம், பள்ளி மேலாண்மைகுழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us