ADDED : ஜன 27, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டி பஸ் ஸ்டாண்ட் அருகே கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடலோர விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்திய கடற்படை சார்பில் நடந்தது.
மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், அமலாக்க பிரிவு எஸ்.ஐ. குருநாதன், மரைன் எஸ்.ஐ. அய்யனார், கதிரவன் மற்றும் கடற்படையை சேர்ந்த வீரர்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.
தொண்டியிலிருந்து ஜெகதாபட்டினம் வழியாக நாகபட்டினம் வரை டூவீலர் ஊர்வலம் நடந்தது.

