தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு

பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு

பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு


ADDED : மே 20, 2025 12:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2025 12:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் பாலிதீன் ஒழிப்பு குறித்து ரோட்டரி சங்கத்தினர் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி குப்பையை சேகரித்தனர்.

தனுஷ்கோடி வரும் சுற்றுலாப் பயணிகள் பாலிதீன் பை, பிளாஸ்டிக் பாட்டிலை வீசி செல்வதால் சுற்றுச்சூழல் பாதித்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ராமேஸ்வரம் ரோட்டரி சங்கம் சார்பில், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் பாலிதீன் பைகளால ஏற்படும் தீமைகள் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு துணிப் பைகள் வழங்கினர். இதில் ராமநாதபுரம் ரோட்டரி சங்க கவர்னர் காந்தி, துணை கவர்னர் கார்த்திகேயன், முன்னாள் துணை கவர்னர் நாகராஜன், ராமேஸ்வரம் ரோட்டரி சங்க தலைவர் ரோஜர், செயலாளர் பாலசுப்பிரமணி, 2026--27க்கான ரோட்டரி சங்க தலைவர் அரவிந்த், முன்னாள் தலைவர் முருகன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us