/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுக்க விழிப்புணர்வு கருத்தரங்கு
/
குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுக்க விழிப்புணர்வு கருத்தரங்கு
குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுக்க விழிப்புணர்வு கருத்தரங்கு
குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுக்க விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : ஜூலை 15, 2025 10:21 PM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லுாரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒன் ஸ்டாப் சென்டர் நிர்வாகி மோகனப்பிரியா, மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., கேசவன், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், ஆசிரியர் படிப்பினை முடித்து, வேலைக்கு செல்லும் மாணவர்களுக்கு பள்ளியில் மாணவர்களின் பிரச்னைகளை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
முதல்வர் ஆனந்த், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சுகந்தி ஜெனிபா ஏற்பாடுகளை செய்தனர். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.