ADDED : ஜூலை 12, 2025 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் ராமநாதபுரத்தில் வேலுமனோகரன் கலை அறிவியல் மகளிர் கல்லுாரியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விளிம்பு நிலை பாதிக்கப்படக்கூடிய ஆதிவாசிகள், சீர்மரபினர், நடோடி, பழங்குடியினருக்கு நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பாஸ்கர் தலைமை வகித்து பேசினார். சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் விஜய்ஆனந்த், சந்தோஷ் விழிப்புணர்வு உரையாற்றினர்.