நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி; தொண்டியில் ஜாக் தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதை பொருள், வரதட்சணை கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் பஸ்ஸ்டாண்ட் மற்றும் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் நடந்தது.
கிளை தலைவர் அகமது பாய்ஸ், நிர்வாகிகள் பீர்சபியுல்லா, அப்துல்காதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

