தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/திருவாடானையில் ஐயப்ப பக்தர்கள்

திருவாடானையில் ஐயப்ப பக்தர்கள்

திருவாடானையில் ஐயப்ப பக்தர்கள்


UPDATED : நவ 26, 2026 06:42 PM

ADDED : நவ 26, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 06:42 PM ADDED : நவ 26, 2026 06:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: சபரிமலை ஐயப்ப கோயிலுக்கு செல்லும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய ஆன்மிக தலங்களுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வழியில் தேவாரம் பாடல் பெற்ற தலமான திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பால் கோயிலை சுற்றியுள்ள தேங்காய், பழம், பூஜை பொருட்கள் மற்றும் சைவ ஓட்டல்களில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us