ADDED : பிப் 04, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை, : திருவாடானை அருகே தீர்த்தான்குன்றத்தை சேர்ந்தவர் ரெத்தினம் 50.
நேற்று காலை ஆடுகளை மேய்ப்பதற்காக வயல்காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மயங்கி விழுந்து இறந்தார். ரெத்தினம் மனைவி மணிமேகலை புகாரில் திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.