sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெரியபட்டினத்தில் ஆலமரம் சாய்ந்தது

/

பெரியபட்டினத்தில் ஆலமரம் சாய்ந்தது

பெரியபட்டினத்தில் ஆலமரம் சாய்ந்தது

பெரியபட்டினத்தில் ஆலமரம் சாய்ந்தது


ADDED : நவ 21, 2024 04:30 AM

Google News

ADDED : நவ 21, 2024 04:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் நுாறாண்டுகளுக்கு முந்தைய பழமையான ஆலமரம் நேற்று பெய்த மழையால் சாய்ந்தது.

பெரியபட்டினத்தில் மகான் செய்யது ஒலியுல்லா தர்கா செல்லும் வழியில் உள்ள நுாறாண்டுகளுக்கு முந்தைய பழமையான ஆலமரம் நேற்று தொடர்ந்து பெய்த மழையால் காலை 11:00 மணிக்கு சாய்ந்தது. அச்சமயத்தில் யாரும் இல்லாததால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

எனவே மீண்டும் அதே இடத்தில் புதிய ஆலமரக் கன்றை நட்டு பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us