தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அடிப்படை வசதிகளின்றி சமத்துவபுரத்தில் மக்கள் அவதி

 அடிப்படை வசதிகளின்றி சமத்துவபுரத்தில் மக்கள் அவதி

 அடிப்படை வசதிகளின்றி சமத்துவபுரத்தில் மக்கள் அவதி


ADDED : செப் 25, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 04:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே சித்தார் கோட்டை சமத்துவபுரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் வசிக்கும் பொது மக்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் இன்றி சிரமப்படுகின்றனர்.

பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ளன. மக்களுக்கு முறையான குடிநீர் வருவது இல்லை. இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரியாததன் காரணமாகவும், குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள குடிநீர் ஊருணி முறையாக துார் வாரி பராமரிப்பு செய்யப்படாத நிலையில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. எனவே சமத்துவபுரம் குடியிருப்பு மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us