ADDED : செப் 21, 2026 12:52 AM
அ நிறம் | அளவு
தொண்டி: சர்வதேச கடற்கரை துாய்மை தினத்தை முன்னிட்டு தொண்டி மற்றும் காரங்காடு கடற்கரை பகுதியில் சுத்தம் செய்யும் பணி நடந் தது. காரங்காடு கடற் கரையை தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லுாரி மாணவர்களும், தொண்டி கடற்கரையை காரைக்குடி அழகப்பா பல்கலை கடலோரவியல் கல்லுாரி மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக கடற்கரை துாய்மை பிரசார இயக்க ஊர்வலம் நடந்தது.
