/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை கோயிலில் பைரவாஷ்டமி யாக பூஜை
/
திருவாடானை கோயிலில் பைரவாஷ்டமி யாக பூஜை
ADDED : நவ 24, 2024 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சன்னதியில் உள்ள கால பைவரவருக்கு நேற்று பைரவாஷ்டமியை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு யாக பூஜை நடந்தது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.
ஏற்பாடுகளை திருவாடானை சம்ஹார பைரவர் குழு, நகர் வளர்ச்சி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.