ADDED : டிச 12, 2025 05:26 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேலுமனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில் மாகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி செயலாளர் சகுந்தலா தலைமை வகித்தார். முதல்வர் ரஜனி முன்னிலை வகித்தார். சிறப்பு பேச்சாளராக கலைச்சுடர் மணி வாசு பங்கேற்றார். மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடந்தது. மாணவிகள் பாரதியாரின் பாடல்களைப் பாடியும் ஆடியும் சிறப்பித்தனர். ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் செய்தனர்.
