ADDED : மார் 09, 2024 08:33 AM
அ நிறம் | அளவு
சாயல்குடி : சாயல்குடி அருகே கடுகு சந்தை ஒப்பிலான் விலக்கு ரோடு பாலமுருகன் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வகம் சார்பில் அறங்காவலர் அழகு துரைசிங்கம் தலைமை வகித்தார். பூமி பூஜையை முன்னிட்டு கணபதி ஹோமம், வாஸ்து, மித்ருந்ஜெயக், நவகிரக சாந்தி, பூர்ணாகுதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
