/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
125 நாட்கள் வேலைத்திட்டம் குறித்து கிராமங்கள்தோறும் பா.ஜ., பிரசாரம்

ADDED : ஜன 03, 2026 06:29 AM
திருப்புல்லாணி: மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியதற்கு நன்றி தெரிவிக்கும் வித மாகவும், தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி களின் தவறான பிர சாரத்தை தெளிவுபடுத்தி பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருப்புல்லாணி ஒன்றி யம் உத்தரவை ஊராட்சியில் அங்கு பணிபுரிந்த 100 நாள் வேலைத்திட்ட பெண்களிடம் பா.ஜ., ஒன்றிய செயலாளர் கணேஷ் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பிரசார பிரிவு மாவட்ட தலைவர் வல்லபை முனிய சாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் சாமிநாதன், பிரசார பிரிவு மாவட்ட செய லாளர் புல்லாணி, மண் ட பம் ஒன்றிய துணைத் தலைவர் தினேஷ் குமார், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் மங்களேஸ் வரன் உட்பட ஏராளமான பா.ஜ.,வினர் 125 நாட்களாக உயர்த்தப்பட்டது குறித்து விளக்கமளித்தனர்.