தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பா.ஜ., வினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் 

பா.ஜ., வினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் 

பா.ஜ., வினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் 


ADDED : மார் 23, 2025 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2025 04:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் : தி.மு.க., அரசையும், டாஸ்மாக் ஊழலை மூடி மறைக்கும் செயலை கண்டித்து கருப்பு கொடியுடன் ராமநாதபுரம் பா.ஜ., அலுவலகம் முன்பு அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நகர் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். நகராட்சி கவுன்சிலர் குமார் முன்னிலை வகித்தார்.

வழக்கறிஞர் சண்முகநாதன், முத்துச்சாமி, ஊடகப் பிரிவு தலைவர் குமரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தி.மு.க., அரசை கண்டித்தும், ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழலை மூடி மறைக்க முயற்சிப்பதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இதே போல் பா.ஜ., மாவட்டத்தலைவர் முரளிதரன், முன்னாள் மாவட்டத்தலைவர் தரணி முருகேசன் உட்பட பா.ஜ., நிர்வாகிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us