ADDED : ஜூன் 26, 2025 10:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி; பரமக்குடி நகர் பா.ஜ., தலைவர் தேர்தல் நடந்தது. இதில் மாநில தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி அறிவிப்பின்படி நகர் தலைவராக சுரேஷ்பாபு தேர்வு செய்யப்பட்டார்.
கமுதி (தெற்கு) தலைவராக வேலவன் தேர்வு செய்யப்பட்டார். இருவரையும் நிர்வாகிகள் வாழ்த்தினர்.