sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பா.ஜ., ஆர்ப்பாட்டம்

/

 பா.ஜ., ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 22, 2026 07:49 AM

Google News

ADDED : பிப் 22, 2026 07:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி ஐந்து முனை ரோடு அருகில் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., மாவட்ட இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார்.

மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில பொதுச் செயலாளர் பாலகணபதி, வக்கீல் பிரபு, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் விஜயகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தி.மு.க., ஆட்சியில் தமிழக இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., ஆட்சியை வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் துாக்கி எறிய வேண்டும் என பேசினர்.






      Dinamalar
      Follow us