/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பா.ஜ., தொண்டர்கள் இனிப்பு வழங்கினர்
/
பா.ஜ., தொண்டர்கள் இனிப்பு வழங்கினர்
ADDED : ஜன 08, 2026 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்ததை தொடர்ந்து திருவாடானை சன்னதி தெரு நான்கு ரோடு சந்திப்பில் பா.ஜ.,
மேற்கு ஒன்றிய தலைவர் பிரபு தலைமையில் பா.ஜ., தொண்டர்கள் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். பட்டாசு வெடித்தனர். அதனை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

