நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் பழனி பாபா மாணவர்கள் அறக்கட்டளை சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. தொழிலதிபர் புகாரி தலைமை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முகாமில் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
ஜமாத் தலைவர் ஹாஜா, ஜமாத் நிர்வாகிகள் அலி சுல்தான், ஷேக் அப்துல்லா, அயூப்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர். ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

