UPDATED : அக் 05, 2026 10:31 AM
ADDED : அக் 04, 2026 05:36 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் டாக்டர் இ.எம்.அப்துல்லா நினைவு குருதிகொடை பாசறை சார்பில், ரத்ததான முகாம் நடந்தது.
கிரசன்ட் ரத்த வங்கி நிர்வாக இயக்குநர் பவுசுல்லாகான் தலைமை வகித்தார். இதில் 27 பேர் ரத்த தானம் வழங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாதுஷா நுாருல் சமது, த.மு.மு.க., மாவட்ட செயலாளர் தமீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். –––
