UPDATED : அக் 11, 2026 04:38 PM
ADDED : அக் 11, 2026 04:36 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் ரெட் ரிப்பன் கிளப் யூத் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனை சார்பில் ரத்ததானம் முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் ரமேஷ் துவக்கி வைத்தார். மருத்துவமனை ரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் மணிமொழி, ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் ரமேஷ் பங்கேற்றனர். இம்முகாமில் மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர்.
