ADDED : ஆக 22, 2026 11:37 PM

அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி மகாசக்திபுரம் கங்காதேவி, கடல் சூழ்ந்த மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடந்தது.
இதில் 23 படகுகள் கலந்து கொண்டன. வீரர்கள் படகுகளை காற்றின் திசைக்கு ஏற்றவாறு இயக்கி இலக்கை நோக்கி செயல்பட்டனர். கரையோரம் நின்று ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர். முதலாவதாக புதுக்குடியைச் சேர்ந்த இலஞ்சியம், இரண்டாவதாக ராஜா, மூன்றாவதாக தர்மராஜ் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜிவ் பரிசுகள் வழங்கினார்.
--
