/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புத்தகத் திருவிழா: பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்
/
புத்தகத் திருவிழா: பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்
புத்தகத் திருவிழா: பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்
புத்தகத் திருவிழா: பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்
ADDED : ஜன 22, 2024 04:54 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் மாணவர்கள் பங்கேற்றுஅதிக புத்தகங்கள் வாங்கும் வகையில் இவ்வாண்டு பெற்றோரிடம்விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 6வது புத்தகத் திருவிழாராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்.2 முதல் 12 வரைநடக்கிறது.
நுாற்றுக்கு மேற்பட்ட அரங்குகளில் முன்னணிபுத்தகப் பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள ஆயிரக்கணக்கானபுத்தகங்கள் இடம்பெற உள்ளன. இதே போல ஓவியங்கள், மூலிகைக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பட்டிமன்றம் நடக்கிறது.
இதில் கடந்த ஆண்டை விட அதிகளவில் புத்தகங்கள் விற்பனையை அதிகரிக்கமாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரும் புத்தகத் திருவிழாவில்பங்கேற்கவும், புத்தகம் வாசிப்பின் அவசியம் குறித்து பள்ளிஆசிரியர்கள் மூலம் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த விழா ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.