sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரத்தில் இன்று புத்தக திருவிழா துவக்கம்

/

ராமநாதபுரத்தில் இன்று புத்தக திருவிழா துவக்கம்

ராமநாதபுரத்தில் இன்று புத்தக திருவிழா துவக்கம்

ராமநாதபுரத்தில் இன்று புத்தக திருவிழா துவக்கம்


ADDED : மார் 21, 2025 07:11 AM

Google News

ADDED : மார் 21, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் இன்று( மார்ச் 21) துவங்கி மார்ச் 30 வரை புத்தகத் திருவிழா நடக்கிறது.

இங்கு 86 அரங்குகளில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளன. தினமும் தமிழ் ஆர்வலர்கள் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கருத்துரைகள் வழங்கப்படுகின்றன. பாரம்பரிய உணவுகள், மின்னுாலகம், ஓவியம், தொல்லியல், மூலிகை கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. காலை 10:00 முதல் இரவு 9:00மணி வரை நடக்கிறது.

இங்கு ஸ்டால் எண் 23 ல் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்., வெளியீடு ஆன்மிகம், பொது அறிவு, போட்டித்தேர்வுக்கு வழிகாட்டி உள்ளிட்ட புத்தகங்களை தள்ளுபடி விலையில் மாணவர்கள், பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us