sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 நுால் வெளியீட்டு விழா

/

 நுால் வெளியீட்டு விழா

 நுால் வெளியீட்டு விழா

 நுால் வெளியீட்டு விழா


ADDED : ஜன 20, 2026 05:28 AM

Google News

ADDED : ஜன 20, 2026 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி: கடலாடியில் ஆப்பனுார் கவிஞர் ராஜ்குமார் எழுதிய மண்ணறம் என்னும் நுால் வெளியீட்டு விழா நடந்தது. மன்னர் நாகேந்திர சேதுபதி தலைமை வகித்தார்.

ஓய்வு ஆசிரியர் நவநீதகிருஷ்ணன், ஓய்வு துணை கலெக்டர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முனியசாமி சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் அருணாச்சலம் நுாலை வெளியிட ஆர்.டி.ஐ.ஆர்வலர் ஜாகிர் உசேன் பெற்றுக் கொண்டார். உலக கலாச்சார துாதர் ஜோதிமலர், கவிஞர்கள், நாடக கலைஞர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us