தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புத்தகம் வெளியீடு

 புத்தகம் வெளியீடு

 புத்தகம் வெளியீடு


ADDED : ஜன 14, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் அரசு மாதிரிமேல்நிலைப்பள்ளிஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் க.வளர்மதி. இவர் 'கதம்பத்தேன் வரலாறும் வாழ்வியலும்' என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இதனை வெளியிட்டார்.

தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுரு, நுார்சாகிபுரம் சிவகுமார், கல்வெட்டு ஆய்வாளர் உதயகுமார் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us