sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி

/

கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி

கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி

கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி


ADDED : செப் 01, 2025 07:23 AM

Google News

ADDED : செப் 01, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த சத்திரக்குடி பகுதி அரியகுடி கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் திவின் குமார் 10. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்தான்.

நேற்று மாலை 4:00 மணிக்கு அரியக்குடி கிராம கண்மாய் பகுதியில் கால் கழுவு சென்றுள்ளான்.

நீண்டநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் இளைஞர்கள் கண்மாய் பகுதியில் தேடினர்.

தீயணைப்பு வீரர்களும் தேடிய நிலையில் இரவு 9:00 மணிக்கு மேல் அங்கிருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.

கண்மாயில் மூழ்கி பலியானது தெரியவந்தது. சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us