நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை அருகே சிவகாமிபுரத்தில் உள்ள கூனியம்மன் கோயிலில் திருப்பணி வேலையை முன்னிட்டு பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது.
கோயில் வளாகத்தில் யாக வேள்வி வளர்க்கப்பட்டு பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் புனரமைக்கும் பணிகள் துவங்கியது. ஏற்பாடுகளை சிவகாமிபுரம் கூனியம்மன் கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

