தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பஸ் மோதிமீனவர் பலி

பஸ் மோதிமீனவர் பலி

பஸ் மோதிமீனவர் பலி


ADDED : ஆக 29, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 03:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி: தொண்டி வன்னியர் படையாச்சி தெருவை சேர்ந்தவர் பாண்டி 42.

மீனவர். நேற்று முன்தினம் இரவு பாசிபட்டினத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு அங்கிருந்து தொண்டி நோக்கி டூவீலரில் சென்றார். இரவு 10:30 மணிக்கு வட்டாணம் ஆர்.சி.நகர் அருகே எதிரில் ராமநாதபுரத்திலிருந்து பட்டுக்கோட்டையை சென்ற அரசு பஸ் மோதியது. இதில் பாண்டி அதே இடத்தில் பலியானார். எஸ்.பி.பட்டினம் போலீசார் அரசு பஸ் டிரைவர் புதுக்கோட்டையை சேர்ந்த அஜித் 29, கைது செய்தனர்.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us