/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
/
புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
ADDED : பிப் 13, 2024 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை மேல்பனையூர் பாலம், ஆயங்குடி, கூடலுார், ஆனந்துார், சருகணி வழியாக மதுரை செல்வதற்கான பஸ்சை புதிய வழித்தடத்தில், திருவாடானை எம்.எல்.ஏ., கருமாணிக்கம் துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் காந்தி, காங்கிரஸ் நகர் தலைவர் முகமது காசிம், அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் வணிகம் நாகராஜன், காங்கிரஸ் வட்டார தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றனர்.