sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ்  விண்ணப்பிக்க முகாம்

/

 மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ்  விண்ணப்பிக்க முகாம்

 மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ்  விண்ணப்பிக்க முகாம்

 மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ்  விண்ணப்பிக்க முகாம்


ADDED : ஜன 07, 2026 05:25 AM

Google News

ADDED : ஜன 07, 2026 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆன் லைன் பஸ் பாஸ் திட்டத்தில் விண்ணப்பிக்க கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இன்று (ஜன.,7) துவங்கி ஜன., 31 வரை (விடுமுறை நாட்களை தவிர்த்து) சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

மேற்கண்ட நாட்களில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை இ---சேவை மையங்கள் வழியாக பஸ் பாஸ் பதிவு செய்யப்படவுள்ளது. தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை.

ஆதார், ரேஷன் கார்டு, பணிபுரிதல், கல்வி பயில்வதற்கான சான்று மற்றும் இரு பாஸ்போர்ட் அளவு போட்டோக்களுடன் சிறப்பு முகாமில் பங்கேற்று விண்ணப்பித்து ஆன்-லைன் பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us