தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ டி.இ.இ., தனித்தேர்வுகள் விண்ணப்பிக்க அழைப்பு

 டி.இ.இ., தனித்தேர்வுகள் விண்ணப்பிக்க அழைப்பு

 டி.இ.இ., தனித்தேர்வுகள் விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : மார் 24, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: தமிழக அரசின் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தொடக்கக் கல்வி பட்டய தேர்வுகள் (டி.இ.இ.,) வெளியிடப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மஞ்சூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் வெள்ளத்துரை கூறியதாவது:

மே, ஜூன் 2026 தேர்வு எழுதும் தேவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணம் செலுத்தி மார்ச் 26 முதல் ஏப்., 3 வரை ஞாயிற்றுக்கிழமை தவிர மஞ்சூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் தட்கல் திட்டத்தில் ஏப்.,6 மற்றும் 7ம் தேதிகளில் விண்ணப்பிக்க முடியும். ஒவ்வொரு பாடத்திற்கும் 50 ரூபாய் கட்டணம், முதல் மற்றும் 2ம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழுக்கு தலா 100 ரூபாய், சேவை கட்டணம் ரூ. 15, ஆன்லைன் பதிவிற்கு ரூ. 70, தக்கல் திட்டத்தில் 1000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் கூடுதல் தகவலுக்கு விரிவுரையாளர்கள் ருக்மணி, செந்தில்குமார் உள்ளிட்டோரின் 94860 83973, 97915 44982 அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us