தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பிரசாரம் நிறைவு

பிரசாரம் நிறைவு

பிரசாரம் நிறைவு


ADDED : ஏப் 21, 2026 07:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 07:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துார், திருவாடானை ஆகிய சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., பா.ஜ., தி.மு.க., காங்., த.வெ.க., நா.த.க., உள்ளிட்ட கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் மாலை 6:00மணி வரை இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பரமக்குடியில் அ.தி.மு.க., டாக்டர் முத்தையா, முதுகுளத்துாரில் மலேசியா பாண்டி, திருவாடானையில் அ.தி.மு.க., கீர்த்திகா, த.வெ.க., டாக்டர் ராஜீவ் ஊர்வலமாக வந்து ஓட்டு சேகரித்தனர்.

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us